அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.
அம்பானி இல்லத் திருமண விழா மும்பையில் நேற்று முன் தினம் (ஜூலை 12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைத் துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.