மும்பை டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனையில் நிரப்பப்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அறிவியல் அதிகாரி ‘இ’ – 1
வயதுவரம்பு: 45-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800
பணி: அறிவியல் அதிகாரி ‘டி’ – 1
வயதுவரம்பு: 40-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700
பணி: அறிவியல் அதிகாரி ‘சி’ (தரவு ஆய்வாளர்) – 1
பணி: அறிவியல் அதிகாரி ‘சி’ (புற்றுநோய்க்கான மையம்) – 1
வயதுவரம்பு: 35-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
பணி: பொறியாளர்’சி’ (சிவில்) – 1
வயதுவரம்பு: 35-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
பணி: உதவி நிர்வாக அலுவலர் – 1
பணி: உதவி நிர்வாக அலுவலர் (கொள்முதல்) – 2
பணி: உதவி நிர்வாக அலுவலர்(கடைகள்) – 1
வயதுவரம்பு: 40-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900
பணி: அறிவியல் உதவியாளர் ‘பி'(பயோமெடிக்கல்) – 1
பணி: அறிவியல் உதவியாளர் ‘பி'(ரேடியேஷன் ஆன்காலஜி) – 1
பணி: அறிவியல் உதவியாளர் ‘பி'(நியூக்ளியர் மெடிசின்) – 5
பணி: அறிவியல் உதவியாளர் ‘பி'(விலங்கு அறிவியல்) – 1
வயதுவரம்பு: 30-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
பணி: டெக்னீஷியன் ‘ஏ’ (நோயியல்) – 1
பணி: கீழ் பிரிவு எழுத்தர் – 1
வயதுவரம்பு: 27-க்குள் இக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.actrec.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Leave feedback about this