tamiltrends.in Blog Uncategorized 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற மோடி! முதலிடம்!
Uncategorized

10 கோடி ஃபாலோயர்களை பெற்ற மோடி! முதலிடம்!


பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

இதன்மூலம் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் (ஃபாலோயர்ஸ்) அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்தார்.



Source link

Exit mobile version